3/01/2011

வார்த்தையில் 
வனையவியலா
அன்பு,
பரஸ்பரம்
புரிந்தும்
உணரப்படாமலேயே 
காற்றில்.

.    

2 கருத்துகள்:

கிருஷ்ணப்ரியா சொன்னது…

@மணிச்சுடர்


மிக கனமான விஷயத்தை சின்னதாய், அழகாய் சொல்லி விட்டீர்கள் மணிச்சுடர். வார்த்தைகளில் வனையாவிட்டால், கவிதையே கரைந்து விடுகிறதே....

நெய்வேலி பாரதிக்குமார் சொன்னது…

மிக சரியாக சொன்னீர்கள் மணிச்சுடர் காற்றில் கரைந்து போன கனவுகள் , துக்கங்கள், ஆதங்கங்கள் , அழுகுரல்கள் எத்தனை எத்தனை இருக்கக் கூடும்... காற்றை மொழி பெயர்க்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? சில சமயம் மௌனமாகவும் , சில சமயம் கோபமாகவும் வீசும்போது நினைத்துக்கொள்வதுண்டு எந்த அழுகுரலின் எதிரொலியோ என்று? ஒரு ஆச்சர்யம் பார்த்தீர்களா நானும் கூட காற்றின் உன் குரல் என்ற தலைப்பில் குறுநாவல் எழுதி வலைப்பூவில் இப்போதுதான் வெளியிட்டேன் அதிலும் ஒரு ஆதங்க குரல்

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...