6/10/2012

அம்மா
அப்பா
தங்கை
தம்பி
மகன்
மகள்
உறவு
நட்பு
காதல் 
எல்லாருமே
அவரவர்க்கான --என்
சட்டகங்களில்
பொருந்துவதே  இல்லை.


எனக்கேயான  என்
சட்டகத்தில்
பொருத்திப்பார்க்கிறேன்
முடியவில்லை
எந்நாளும்
என்னாலும்.
                                                          sattagam = frame

3 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

எந்நாளும்
என்னாலும்//

வ‌டிவ‌ங்க‌ளில் அட‌ங்காவிடினும் வ‌டிவ‌மைக்க‌ப் ப‌ட்ட‌ இவ்வுற‌வுக‌ளை சுற்றிச் சுழ‌ல்வ‌தாக‌வே ந‌ம் வாழ்வு.

நெய்வேலி பாரதிக்குமார் சொன்னது…

எந்நாளும்
என்னாலும். சொல்லாடலை ரசித்தேன்.

ஹேமா சொன்னது…

பொருந்தாத உறவுகளானாலும் பொருந்தியே வாழ்வேண்டியுள்ளது பாசத்தின் வடிவத்தில் அடங்கி !

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...