3/01/2011

அறிவின்  செருக்கில்,
அறியாமை   நிழலில்,
அச்சம்  தவிர்த்து 
நம்பிக்கை   வசந்தத்தில் ,
எல்லாமிருந்தன,
ஏதுமற்று !
நிரம்பியும்  வழிந்தன
கோப்பைகளே 
இல்லாமல்!
தளும்புகிறேன்,
  நான்
நிகழ்வின்  தரிசனங்களில்
நீயுமில்லாது ..   

3 கருத்துகள்:

கிருஷ்ணப்ரியா சொன்னது…

@ மணிச்சுடர்

உங்கள் கவிதைகளைப் படிக்கையில் நானும் கூட தளுமபுகிறேன், உணர்வின் நிறைவில்....

கிருஷ்ணப்ரியா சொன்னது…

@மணிச்சுடர்

கருத்துரையிடும் போது word verfication வருவதை எடுத்து விடுங்கள்.

manichudar blogspot.com சொன்னது…

word verification at where?.

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...