திறப்பதற்கு அல்ல,
கதவைத்
விலக்குதற்கு அல்ல
திரையைக
காண்பதற்கும்
விழையாத
உன்னை
என்னை
உலகை
மதிப்பிட
யார் நீ ? (நான்)
கதவைத்
தட்டவே
தயங்கி .............விலக்குதற்கு அல்ல
திரையைக
காண்பதற்கும்
விழையாத
உன்னை
என்னை
உலகை
மதிப்பிட
யார் நீ ? (நான்)
3 கருத்துகள்:
@ மணிச்சுடர்
உண்மை தான், ஆனால் அதை யார் உணருகிறார்கள்? மதிப்பிடவே அவதரித்த மாதிரி தானே நடந்து கொள்கிறார்கள்...?
அது சரி.. எல்லாம் புதிய படைப்புகளா அல்லது ஏற்கனவே எழுதியதா? எதுவானாலும் பத்திரிகைகளுக்கு அனுப்பலாமே? மிகக் கூரான உங்கள் கவிதைகள் அதிகமாக கவனிக்கப் பட அது உதவுமே? வார்த்தைகளில் வனையப் பட்டும், யாரும் புரிந்துகொள்ளாமல் போய் விடக் கூடாதே (உங்க வார்த்தைகள் தான்.. எப்புடி? )
அனுப்பத்தான் வேண்டும் ஆனால் அதற்கான நேரத்தை கண்டுப்பிடிக்க வேண்டும்.
புதுசு அம்மா எல்லாம் புதுசு தான் ". பல்வேறு உலகில் என் பயணம் " நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் நூலை படிக்கையில் உத்வேகம் கொண்டு எழுதப்பட்டவைகள். நன்றி இது போன்ற கருத்துரைக்காகவது எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் .
கருத்துரையிடுக