12/28/2011

               சில  நேரம்
               என்னோட  நான்,
                அழியணும்' னு
                நினைக்கிறேன்.

               பிற  நான்' கள்
               பரிச்சயமாகையில் ;
      
              மண்ணும்  மனிதரும்
              எண்ண வாசனையும்
              அட.........சில நேரம்
              என்'னின் நானை
              நேசிக்கிறேன்  நானே!    
 

3 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

சில நேரம்
என்'னின் நானை
நேசிக்கிறேன் நானே!

புத்தாண்டின் துவக்கம் மிக இனிமையாய் ஒரு கவிதையுடன்.
தன்னை நேசிக்காமல் பிறரை எப்படி நேசிப்பது..

சிவகுமாரன் சொன்னது…

அருமை.
நேசிப்பு முதலில் தன்னிலிருந்து தொடங்குகிறது.

நிலாமகள் சொன்னது…

சில நேரம்
என்'னின் நானை
நேசிக்கிறேன் நானே!

இது தான் வேண்டும்!

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...