சூரிய பனி
நிலவு மாடி
மேக ஓவியம்
தாளத் தூறல்
சவுக்கிய சங்கீதம்
பரிஜாத மணம்
பசுந்துளிர்
தளிர்மழலை
கிளர்த்தும் காதல்
விரியும்
சுகானுபவங்கள் சாத்தியமாகும்
பிரபஞ்ச நேசம் வாய்ப்பாகையில்!
நிலவு மாடி
மேக ஓவியம்
தாளத் தூறல்
சவுக்கிய சங்கீதம்
பரிஜாத மணம்
பசுந்துளிர்
தளிர்மழலை
கிளர்த்தும் காதல்
விரியும்
சுகானுபவங்கள் சாத்தியமாகும்
பிரபஞ்ச நேசம் வாய்ப்பாகையில்!
2 கருத்துகள்:
உண்மைதான்.ரசிக்கின்ற மனநிலயில்தான் இவையெல்லாம் அழகாய்த் தெரியும் தோழி !
பிரபஞ்ச நேசம் வாய்ப்பாகையில்!
இந்த ஒற்றை வரி பிரபஞ்ச நேசம் சொல்லி விட்டது.
முத்தாய்ப்பாய் கொண்டு வந்து முடித்த விதம் மிக அழகு.
கருத்துரையிடுக