வன்ம வார்த்தைகள்
விஷம் தோய்ந்த
அம்புகளாய்
குறிப்பார்த்து
எய்யப்படுகின்றன.............
இவருக்குள்
அவரும்
அவருக்குள்
இவரும்
ஆற்றாமையின்
செத்தப் பாம்பை
அடித்துத்
துவைக்கிறார்கள் .......
தீர்ந்து விடுமோ
எல்லாமும்!
சுட்ட வெண்சங்காய்
பளீரிடுகிறது
இயலாமையின்
ஆதங்கங்கள்.
5 கருத்துகள்:
ஆற்றாமையின்
செத்தப் பாம்பை
அடித்துத்
துவைக்கிறார்கள் .......
தீர்ந்து விடுமோ
எல்லாமும்!
சுட்ட வெண்சங்காய்
பளீரிடுகிறது
இயலாமையின்
ஆதங்கங்கள்.
இன்றைய சமூகம் உணரவேண்டிய உண்மை வரிகள் அருமை !..
மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு ...........
ஆற்றாமையின்
செத்தப் பாம்பை
அடித்துத்
துவைக்கிறார்கள் .......
தீர்ந்து விடுமோ
எல்லாமும்!
சுட்ட வெண்சங்காய்
பளீரிடுகிறது
இயலாமையின்
ஆதங்கங்கள்.
கவிதை மிக அழகாய் வந்திருக்கிறது.
''வெண்சங்காய் பளீரிடுகிறது இயலாமையின் ஆதங்கங்கள்.''
இயலாமையின் ஆதங்கத்தை படம் பிடித்துக் காண்பிக்கிறது உங்கள் வரிகள்.
ஆற்றாமையின் செத்தப் பாம்பை//
இயலாமையின் ஆதங்கங்கள்.//
உங்கள் கவிதைச் சொற்கள் எப்போதும் போல் தீட்டப்பட்டு சிந்தனையை தூண்டும்படி...
அம்மாவின் நினைவுகளை சுமந்து வாழ பழகத் தொடங்கியாச்சா?
உங்கள் கவிதைச் சொற்கள் எப்போதும் போல் தீட்டப்பட்டு சிந்தனையை தூண்டும்படி...
அம்மாவின் நினைவுகளை சுமந்து வாழ பழகத் தொடங்கியாச்சா?
http://nilaamagal.blogspot.com/2010/07/blog-post.html
நேரம் கிடைக்கும் போது இப்பதிவைப் படிங்க. நாமெல்லாம் ஓரினம் என்பது புரியும்.
ஆற்றாமையின்
செத்தப் பாம்பை
அடித்துத்
துவைக்கிறார்கள்
மீண்டு நிற்கத்தான் முயல்கிறது சூழ்நிலை மீறி..
கருத்துரையிடுக