கூத்து முடிந்தும்
வேடம்
கலைக்க மனமில்லை.
கலைத்துப் போடும்
புனைவுகளாய்
எதிர்பார்ப்புகள்.......
மீள முயல்கிறேன்,
நிதர்சனத்திற்காய்
நான்.
வேடம்
கலைக்க மனமில்லை.
கலைத்துப் போடும்
புனைவுகளாய்
எதிர்பார்ப்புகள்.......
மீள முயல்கிறேன்,
நிதர்சனத்திற்காய்
நான்.
3 கருத்துகள்:
எல்லோருமே ஒப்பனைகளோடுதான் அழைக்கிறோம் கலைக்க விரும்பாமல்... உலக யதார்த்தம் இதுதான் .. உள்ளடக்கமான விஷயம் இன்னும் சொல்வதற்கு ஏதுவானது .. இன்னும் சொல்லியிருக்கலாம் நீங்களும்....
சொல்லியிருக்கலாம்தான், ஆனால் சுருங்க சொல்லுதல் என்பது படிந்துவிட்டது. நன்றி..
ஒப்பனைகள் இல்லாத தளம் ஒன்றும் இல்லை மணிச்சுடர் தோழர். ஒப்பனைகளே நிஜம் ஆகிப் போவதுதான் சோகமே. நல்லா வருது. ஏன் தயக்கம் .
கருத்துரையிடுக