சம்பாஷணைக்கான
சங்கதிகள்
பரிவர்த்தனைக்கு
சாத்தியமற்றதாய்
உன்னிடமிருந்து மாறுபடுகையில்
நிசமாக அல்ல
பாவனைக்கேனும்
காது கொடுக்க
முனைபவரிடையே
கால நேரம் மறந்து
கொண்டாடுமிடத்து
குழந்தையாய்
நான்.
சங்கதிகள்
பரிவர்த்தனைக்கு
சாத்தியமற்றதாய்
உன்னிடமிருந்து மாறுபடுகையில்
நிசமாக அல்ல
பாவனைக்கேனும்
காது கொடுக்க
முனைபவரிடையே
கால நேரம் மறந்து
கொண்டாடுமிடத்து
குழந்தையாய்
நான்.
3 கருத்துகள்:
இதே கருத்து எனக்கு இத்தனை நாள் சொல்ல தெரியாமல் தவித்தேன்
சம்பாஷணைக்கான
சங்கதிகள்
பரிவர்த்தனைக்கு
சாத்தியமற்றதாய்//
வார்த்தைகள் வசப்படுகின்றன தோழி தங்களுக்கு! தவிப்பும் துடிப்பும் பரிதவிப்பை ஏற்படுத்துகின்றன.
நன்றி நிலாமகள் தங்கள் வருகைக்கும் , விமர்சனத்திற்கும்,
கருத்துரையிடுக