கவிதையை கொஞ்சம் ஒழுங்குப் படுத்தினால் மிகச் சிறப்பான கவிதையாக இது மலரக்கூடும். மலர்ச்செடியை பளபளப்பாக்கும் வரிகள் நன்றாக வந்திருக்கின்றன. அதோடு பின்னே ஒப்புமைப் படுத்தும் கருத்து மிகச் சரியாகப் பொருத்தப்படவில்லை. பொருந்தி வந்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும். - சுகன்.
3 கருத்துகள்:
கவிதையை கொஞ்சம் ஒழுங்குப் படுத்தினால் மிகச் சிறப்பான கவிதையாக இது மலரக்கூடும். மலர்ச்செடியை பளபளப்பாக்கும் வரிகள் நன்றாக வந்திருக்கின்றன. அதோடு பின்னே ஒப்புமைப் படுத்தும் கருத்து மிகச் சரியாகப் பொருத்தப்படவில்லை. பொருந்தி வந்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும்.
- சுகன்.
புளியோ,ப்ராசவோ போலவே அறிவுஜீவி எனும் வேடம் மூலம் மனக் களிம்பை சரியாக்க முயல்வதை கூறுகிறேன் என்று நினைக்கிறன். நன்றி சுகன்.
பல நேரங்களில் என் காதல், காம கவிதைகளும்
அடுத்த பார்வைக்கு. சமூக நலம் விரும்பும் கவிதை போல தோன்றும்.
கவிழாமல்
காய்கறி கூடைக்கும்
கூடைக்காரி மண்டைக்கும்
இடைத்தரகராய்
முந்தானை
தோல்மீது தொத்தி
துயிலாடி திரிந்தால்
துரத்தும்விழி
எத்தனையோ
மார்ச்சுமை ஏந்தி
சும்மாடாய் சுருண்டதும்
மாறிவிட்டது
பார்வைகள்
தூக்கி இறக்கும்
ஒவ்வொரு முறையும்
குனிகிறாள்
கூடைவரை
தலை மட்டும்
கவிழாமலே உள்ளது
கந்தல்துணி
கிரீடத்தோடு
G T M Vallam
கருத்துரையிடுக