எண்ணச் சிக்கலிடையே
என் கையில் ஒருதாள்
மடித்தேன் மேலும்
மடித்தேன்,
பிரித்து மடித்தேன்
மடித்தும் , பிரித்தும்
கை அழுக்கேறி
காகிதம் கரேல் என்றானது
என் கை?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
-
வறுமை வலி வேதனையை விழுங்கிச் செரித்தோம் வாழ்வு களிப்புற.............
-
அம்மா அப்பா தங்கை தம்பி மகன் மகள் உறவு நட்பு காதல் எல்லாருமே அவரவர்க்கான --என் சட்டகங்களில் பொருந்துவதே இல்லை. எனக்கேயான ...
-
வன்ம வார்த்தைகள் விஷம் தோய்ந்த ...
2 கருத்துகள்:
உணர்ந்த குற்றமே மன்னிக்கபடும்போது
காகிதமேறியபின் கை அழுக்காகவா இருக்கும்
பிரித்தும் மடித்தும் கையழுக்கு வேண்டுமானால் காகிதத்தில் ஏறியிருக்கலாம். மன அழுக்கான எண்ணச் சிக்கல்...? அறிவெனும் காகிதத்தில் உணர்வழுக்கை மாற்றிடலாமோ...?! பொருளழகு கூடிய கவிதை! வாழ்த்துகள்!!
கருத்துரையிடுக