அணிய
அலங்காரமான
அங்கவஸ்திரமாக
வேண்டாம்,
குளிரில் போர்த்தி
வியர்த்தால் துடைக்க
ஈரிழைத் துண்டாய்
போதும் நீ,
எனக்கு.
,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
-
வறுமை வலி வேதனையை விழுங்கிச் செரித்தோம் வாழ்வு களிப்புற.............
-
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
-
அலாதியாய் அநாதியாய் அமைதியாய் அடக்கி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக