மௌன குறுவாளின்
குதர்க்கம்
குறுக்கறுத்து
போட்டது.
கோடாலி வார்த்தைகளின்
கொடூரம்
பிளந்து
சிதைத்தது
பார்வையில்
கக்கிய விஷம்
கண்டு கரந்து
சுருண்டேன்.
அணிலின் கோடுகளாய்
அரவணைக்க
காத்திருக்கும்
என் கைகள்.
குதர்க்கம்
குறுக்கறுத்து
போட்டது.
கோடாலி வார்த்தைகளின்
கொடூரம்
பிளந்து
சிதைத்தது
பார்வையில்
கக்கிய விஷம்
கண்டு கரந்து
சுருண்டேன்.
அணிலின் கோடுகளாய்
அரவணைக்க
காத்திருக்கும்
என் கைகள்.