வலை
அன்பு, காதல்
பாசம் கருணை
அநேக வலைகள்
ஆக்கிரமிக்க .......
இரை' யொன்றே
எல்லாவற்றுக்கும்
குறி..........
உறவாய் துணை
துணையாய் இதம்;
இதமாய் ; கஞ்சி!
இரைதரல் ,
இரையாதல்' தான்
தியாகம்
சொல்கிறார்கள்-------
நான், உன்னை
நீ , என்னை
வளைக்கத்தான்
வேண்டுமெனில்
நல்ல எதிரிகளாகவே
நாம் இருப்போம்.
நட்பேனும்
பாழாகதிருக்குமே!
அன்பு, காதல்
பாசம் கருணை
அநேக வலைகள்
ஆக்கிரமிக்க .......
இரை' யொன்றே
எல்லாவற்றுக்கும்
குறி..........
உறவாய் துணை
துணையாய் இதம்;
இதமாய் ; கஞ்சி!
இரைதரல் ,
இரையாதல்' தான்
தியாகம்
சொல்கிறார்கள்-------
நான், உன்னை
நீ , என்னை
வளைக்கத்தான்
வேண்டுமெனில்
நல்ல எதிரிகளாகவே
நாம் இருப்போம்.
நட்பேனும்
பாழாகதிருக்குமே!