அணிய
அலங்காரமான
அங்கவஸ்திரமாக
வேண்டாம்,
குளிரில் போர்த்தி
வியர்த்தால் துடைக்க
ஈரிழைத் துண்டாய்
போதும் நீ,
எனக்கு.
,
12/30/2010
12/25/2010
12/24/2010
ஆரம் விழுந்திடும்பான்ற
அக்காவின் அக்கறை
பாசியாவது போடுங்களேன்
பரிச்சியமான பெண்மணி
தாலிமட்டுந்தான் கட்டுவியோ `ங்கற
மாமியின் கிண்டல்
மூளி அலங்காரி என்கிற
முரட்டு தம்பி
அறுத்த முண்டையாட்டம்
அம்மாவின் ஏச்சு
ரசிக்க ஒருவர் இல்லாததாலா
என்கிறார் நண்பர் ....
அவரவர்களும்
கழுத்தணியை
மாட்டிவிடத்தான்
மடக்குகிறார்கள்
சங்கிலிக்குள்
சிக்காத ஒரு
கழுத்தில்.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
-
வறுமை வலி வேதனையை விழுங்கிச் செரித்தோம் வாழ்வு களிப்புற.............
-
எரியப்பட்ட கற்களின் அலைகள் ...
-
அம்மா அப்பா தங்கை தம்பி மகன் மகள் உறவு நட்பு காதல் எல்லாருமே அவரவர்க்கான --என் சட்டகங்களில் பொருந்துவதே இல்லை. எனக்கேயான ...