manichudar blogspot.com
விட்டு விடுதலையாகி ........................
6/22/2013
கடும் புனலில்
நீந்திய
காமம்
தனித்து தடுமாறி
தத்தளித்து
கரை ஏகிய போது
புத்தராய்
சிரித்தது.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
(தலைப்பு இல்லை)
வறுமை வலி வேதனையை விழுங்கிச் செரித்தோம் வாழ்வு களிப்புற.............
(தலைப்பு இல்லை)
எரியப்பட்ட கற்களின் அலைகள் ...
(தலைப்பு இல்லை)
அம்மா அப்பா தங்கை தம்பி மகன் மகள் உறவு நட்பு காதல் எல்லாருமே அவரவர்க்கான --என் சட்டகங்களில் பொருந்துவதே இல்லை. எனக்கேயான ...