எரியப்பட்ட
கற்களின்
அலைகள்
அதிர்வுகள்
அடங்கி
ஆழத்தில்
அமிழ்ந்தன
அப்போது.
அசைப் போட்டபடி
அமைதியாய்
அவதானிக்கிறது
வற்றி, வறண்டும்
இப்போது
குளம்.
கற்களின்
அலைகள்
அதிர்வுகள்
அடங்கி
ஆழத்தில்
அமிழ்ந்தன
அப்போது.
அசைப் போட்டபடி
அமைதியாய்
அவதானிக்கிறது
வற்றி, வறண்டும்
இப்போது
குளம்.