இயலாமை
நகரப் பேருந்தில்
சன்னலோர இருக்கை
பெரும் பாக்கியம்!
தெருவோரப் புழுதிபூசி
திடகாத்திரமாய்
நிர்க்கதியாய்
முக்கால் நிர்வாண
பிச்சிஒருத்தி - நிதமும்
இல்லையென்றாலும்,
அடிக்கடி பார்க்கிறேன்,
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்,
பரிதவிக்கிறேன்,
தவிர்க்கிறேன்
இருக்கை
சன்னலோரம் இருந்தால்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
-
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
-
கூத்து முடிந்தும் வேடம் கலைக்க மனமில்லை. க...
-
வறுமை வலி வேதனையை விழுங்கிச் செரித்தோம் வாழ்வு களிப்புற.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக