நாளும் அருவமாய்
ஆட்டி வைக்கும்
சூனியம்,
மனப்பிராந்திக்கு
தீர்வாய்,
மயங்கி, மருக
சுட்டுத் தகிக்கும்
அனலிலும்
சுகமாய்
துளிர்க்கும்
வேப்பங்க்கொழுந்தாய்
வாழ்க்கை தத்துவம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
-
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
-
கூத்து முடிந்தும் வேடம் கலைக்க மனமில்லை. க...
-
வறுமை வலி வேதனையை விழுங்கிச் செரித்தோம் வாழ்வு களிப்புற.............
1 கருத்து:
அட அட,,, என்ன தத்துவம்... ஆனால் யோசித்துப் பார்த்தால், உண்மை தான்.. வேப்பங்கொழுந்து உணர்த்தும் தத்துவம் மிக ஆழமானது... வார்த்தைகள் உங்களுக்கு அழகாய் வசப்படுகிறது...
கருத்துரையிடுக